தனிமனித ஒழுக்கம்

“இப்ப எதுக்கு தனிமனித ஒழுக்கத்த பத்தி பேசிகிட்டு, எல்லாரும் ஒழுக்கமாத்தன இருக்காங்க? ” என்பது உங்களின் வாதமாக இருந்தால், பொது கழிப்பறை, தெருமுனை குப்பைத்தொட்டி, நடைபாதை ஒரம், போன்ற இடங்களை சற்று நிதானமாக நினைவுகூருங்கள். அங்கிருக்கும் மலம் சிறுநீர் எல்லாம் தாமாக அங்கு உருவெடுத்தவை அல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பற்ற போக்கே அந்த நிலைக்கு காரணம் ஆகும். ஏதோ ஒரு இடம்தானே, வீதியோரம்தானே, என்று தனிமனிதன் செய்யும் அவலத்தில் தொடங்கி முடிவின்றி அந்த அறுவருப்பு தொடர்ந்து அரங்கேறிக் … Read more