வணிக சினிமா என்கிற வக்கிர சினிமா.
நகரங்களில் மசாஜ் சென்டர்கள் இருக்கும். பணம் பணம் என்று அலைபவர்கள் ஒரு கட்டத்தில் கால் அமுக்கிவிடக்கூட மனைவி மகள்களின் அன்பு கிடைக்காமலோ, உடல் உழைப்பற்று கிடப்பதால் வரும் சோர்வினாலோ ஒரு இளைப்பாறுதலுக்காக மசாஜ் சென்டர்கள் செல்வார்கள். அங்கு எண்ணை ஊற்றி உடலை நீவி விடுவார்கள். ஒருவாறு உடலின் இளைப்பு மனதிற்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். கிராமங்களில் பகல் பொழுதுகளில் வயல்களில் வேலை பார்த்துவிட்டு இரவில் டென்ட்டு கொட்டாக்களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இளைப்பாறுவர். சில கண … Read more