நம் கல்வி முறை சரியானதா ? பகுதி 1
தப்புன்னு எடுத்த எடுப்புல பதிலளிப்பது பேச்சு சுவைக்கு தகும். அது மேலோட்டமான பதிலே தவிற தெளிவான இறுதியான பதிலல்ல. மெய்யறிவுடன் அனைத்து கோணங்களையும் ஆராய்வதுதான் சரியான புரிதலை ஏற்படுத்தும். அதோடு தீர்வையும் கொடுக்கும். சரி முதலில் இருந்து வருவோம். இயல்பிலேயே நாம் வீட்டில் இருந்துதான் முதல் பாதி அறிவைப் பெறுகிறோம். இரண்டாம் பாதியை வகுப்பறைகள் கற்பிக்கும். பிறகு இவ்விரண்டு கல்வியும் மாறி மாறி ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும், பாதிக்கும். வீட்டில் கற்றுக்கொள்வதை வகுப்பிலும், பள்ளியில் கற்றுக் கொள்வதை … Read more