அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021
ஃபெமினிசத்தின் தேவை உண்மை. ஆனால், அதை திரையில் காட்சிப்படுத்தும்போது அறிந்தோ அறியாமலோ சொதப்பி விடுகிறார்கள். ‘அம்மு’ மற்றும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என இரண்டு படங்களுமே சரியான வாதத்தை பாதி மட்டுமே சரியாக உச்சரிக்கின்றன.