/the social dilemma_ & THE CIRCLE (2017)
/the social dilemma_ ஒரு ஆவணப்படம். நெட்ஃபிலிக்ஸில் காணக்கிடைக்கிறது. டிஜிட்டல் உலகம் நம்மை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதன் கூர்முனைகள் நம் தினசரிகளை, நம் இயல்புகளை, நம் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை நாம் அளவிட்டுப் பார்க்கத் தவறுகிறோம். இந்த ஆவணப்படம் அப்படிப்பட்ட அளவீட்டை உள்ளடக்கியதுதான். தொலை தொடர்பு என்பது இன்றளவில் மிக அவசியமானது. மறுப்பதற்கில்லை. ஆனால், அருகில் இருப்பவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளுமளவிற்கு தகுதிவாய்ந்ததா? யோசித்துப்பாருங்கள். மனிதர்களின் … Read more