பிரிவு 19(1)(a) & திரைப்படம் 19(1)(a) – 2022

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(a) என்பது “பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்.” ஒருவரின் கருத்தை அவர் சொல்ல அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு.

பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் என்பது ஒரு சமூகத்தின் தோல்வி, அதை அங்கீகரிப்பது வெட்கப்பட வேண்டிய செயல். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வழியமைப்பது சரியான செயலாக இருக்கும்.

தற்கொலைக் காதல்கள்

சராசரியாக கடந்து சொல்லும் பல இரவுகளில், ஏதோ ஒரு இரவு மட்டும் நம் தூக்கத்தை தொலைத்துவிடும். அப்படி சில உறவுச்சிக்கல்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த எனது ஒரு இரவின் தூக்கமற்ற காட்சிகள்.

ஆண் பெண் ஆற்றல்

தேடிக் களைக்கும் இம்மனம்.கூடிக் களைக்கும் இவ்வுடல். மனம். உடல். இவ்விரண்டு தளங்களிலும் ஒரு ஆணின் வாழ்க்கை முழுவதும் சோர்வு தொடர்ந்தாலும், அவனின் ஆற்றலை கையாளும் சாவி என்றும் பெண்ணிடம்தான் பொதிந்துள்ளது. ஆணுடைய ரத்தத்தில் உள்ள ஆற்றலை வேகப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும். களைப்பில் வரும் உறக்கமே உடலின் முழு அமைதி. அமைதி இல்லாத மனம் நூலற்ற பட்டம்போல் அலைந்து திரியும். மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? செலவழிக்காத ஆற்றல் திசையறியாமல் திக்குமுக்காடி கிடைத்த … Read more

நம் கல்வி முறை சரியானதா ? பகுதி 1

தப்புன்னு எடுத்த எடுப்புல பதிலளிப்பது பேச்சு சுவைக்கு தகும். அது மேலோட்டமான பதிலே தவிற தெளிவான இறுதியான பதிலல்ல. மெய்யறிவுடன் அனைத்து கோணங்களையும் ஆராய்வதுதான் சரியான புரிதலை ஏற்படுத்தும். அதோடு தீர்வையும் கொடுக்கும். சரி முதலில் இருந்து வருவோம். இயல்பிலேயே நாம் வீட்டில் இருந்துதான் முதல் பாதி அறிவைப் பெறுகிறோம். இரண்டாம் பாதியை வகுப்பறைகள் கற்பிக்கும். பிறகு இவ்விரண்டு கல்வியும் மாறி மாறி ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும், பாதிக்கும். வீட்டில் கற்றுக்கொள்வதை வகுப்பிலும், பள்ளியில் கற்றுக் கொள்வதை … Read more