The Substance (2024) Not for all the adults

அது என்ன Not for all adults என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பெரும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கல்நெஞ்சமும் வேண்டும். அது அனைத்து adult-சுக்கும் இங்கு இருப்பதில்லை. இது ஒரு R rated movie என்பதால், R rating என்றால் என்ன என்று பார்த்துவிட்டு, அவற்றில் பட்டிலிடப்பட்டிருக்கும் விசயங்களை உங்களால் படத்தில் தயக்கமின்றி பார்க்கமுடியும் என்றால் இந்தப்படத்தை நீங்களும் பார்க்கலாம். இந்தப் படம் அமெசான் ப்ரைம் வீடியொவில் காணக்கிடைக்கிறது. 1. … Read more

/the social dilemma_ & THE CIRCLE (2017)

/the social dilemma_ ஒரு ஆவணப்படம். நெட்ஃபிலிக்ஸில் காணக்கிடைக்கிறது. டிஜிட்டல் உலகம் நம்மை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதன் கூர்முனைகள் நம் தினசரிகளை, நம் இயல்புகளை, நம் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை நாம் அளவிட்டுப் பார்க்கத் தவறுகிறோம். இந்த ஆவணப்படம் அப்படிப்பட்ட அளவீட்டை உள்ளடக்கியதுதான். தொலை தொடர்பு என்பது இன்றளவில் மிக அவசியமானது. மறுப்பதற்கில்லை. ஆனால், அருகில் இருப்பவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளுமளவிற்கு தகுதிவாய்ந்ததா? யோசித்துப்பாருங்கள். மனிதர்களின் … Read more

Coffee Addict ☕️

I’m a coffee addict என்று சொல்லிக்கொள்ள அனைவருக்கும் இன்று பிடிக்கிறது. இன்ஸ்டா பேஸ்புக்  வாட்சப்  போன்ற பல தளங்களில் இளம் வயதினர் தங்களை காஃபி அடிக்ட் என்று பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காஃபி அடிக்ட்டாக இருப்பது உண்மையில் பெருமைக்கொள்ளக்கூடிய விசியமா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதுதான் பதில். அப்படியானால் காஃபி ஆபத்தானதா என்றால் அதுவும் இல்லை. அமிர்தமும் அளவுக்கு மிஞ்சினால் விஷம் என்பதுபோல காஃபி உட்கொள்ளுவதற்கும் சில வரம்புகள் உண்டு. நம் உடல் சோர்வடையும் … Read more

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

புத்திசாலித்தனத்தைக் கொண்டாடலாம். புத்திசாலிகள் எல்லோரும் ஹீரோக்களா? சமூகப் பொறுப்பு இல்லாத சுயநலம் நிறைந்த புத்திசாலித்தனத்தை வில்லத்தனம் என்றுதானே சொல்ல வேண்டும்? ப்ரதீப் ரங்கநாதன் படத்தில் ஹீரோ! நிஜத்தில்?

அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

ஃபெமினிசத்தின் தேவை உண்மை. ஆனால், அதை திரையில் காட்சிப்படுத்தும்போது அறிந்தோ அறியாமலோ சொதப்பி விடுகிறார்கள். ‘அம்மு’ மற்றும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என இரண்டு படங்களுமே சரியான வாதத்தை பாதி மட்டுமே சரியாக உச்சரிக்கின்றன.