ஆண் பெண் ஆற்றல்
தேடிக் களைக்கும் இம்மனம்.கூடிக் களைக்கும் இவ்வுடல். மனம். உடல். இவ்விரண்டு தளங்களிலும் ஒரு ஆணின் வாழ்க்கை முழுவதும் சோர்வு தொடர்ந்தாலும், அவனின் ஆற்றலை கையாளும் சாவி என்றும் பெண்ணிடம்தான் பொதிந்துள்ளது. ஆணுடைய ரத்தத்தில் உள்ள ஆற்றலை வேகப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும். களைப்பில் வரும் உறக்கமே உடலின் முழு அமைதி. அமைதி இல்லாத மனம் நூலற்ற பட்டம்போல் அலைந்து திரியும். மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? செலவழிக்காத ஆற்றல் திசையறியாமல் திக்குமுக்காடி கிடைத்த … Read more