அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

ஃபெமினிசத்தின் தேவை உண்மை. ஆனால், அதை திரையில் காட்சிப்படுத்தும்போது அறிந்தோ அறியாமலோ சொதப்பி விடுகிறார்கள். ‘அம்மு’ மற்றும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என இரண்டு படங்களுமே சரியான வாதத்தை பாதி மட்டுமே சரியாக உச்சரிக்கின்றன.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் மூன்று மணி நெர பொழுதுபோக்கு மட்டும்தான? மூன்று காலத்தையும் அதுதான் நிர்னையிக்கிறதா?

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

ரெனேக்களை காதலியுங்கள். ரெனேக்களை ஒரு ரசிகனாக மட்டுமே காதலியுங்கள். உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்காக மட்டுமே கதலிக்காதீர்கள். ரெனேக்கள் யாருக்கும் சொந்தம் இல்லை.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

யார் ஒருவரும் தான் யாராக இருக்க வேண்டும் என்பதும், யாருடன் உறவில் இருக்க வேண்டும் அவர்களே சுயமாக எடுக்க வேண்டிய முடிவு.

மலையன்குஞ்சு (Malayankunju) – உடைந்த கண்ணாடிகளில் நம் பிம்பம்

Movie 2022 ஃபகத் ஃபாசில் என்ற ராட்சசன். இன்னும் எத்தனை உலகங்களுக்கு நம்மை இழுத்துச்செல்வான் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மலையன்குஞ்சு ஒரு கண்ணாடி உலகம். இதில் பல இடங்களில் நம்மை நாம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஒரு கண்ணாடி உலகத்தில் கல்லெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காதீர்கள். படம் தொடங்கும் முன்பே இந்த கண்ணாடி உலகத்தில் கற்கள் பல எறிந்து கண்ணாடிகள் உடைந்து பலவாறாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில்லாத பிம்பங்களில் நம்மை நாம் அடையாளம் … Read more